Header Ads

test

வடக்கின் கல்வியை மேம்படுத்த மாகாணசபையுடன் இணைந்த 10 வருடத் திட்டம்!

வடக்கில் கல்வியை முன்னேற்றுவதற்கு விசேட பத்து வருட
திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், வட மாகாணசபையுடன் இணைந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


மூன்று தசாப்த யுத்தத்தினால் பின்னடைந்துள்ள வடக்கின் கல்வித் துறையை முன்னேற்று வதற்கு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.வடக்கிற்கென விசேட கவனம் செலுத்தி மாகாண சபையின் ஒத்துழைப்புடன் 10 வருடத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு விசேட பணிப்புரை

No comments