Header Ads

test

அவுஸ்ரேலியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு 17 மணி நேரம் பறந்த குவான்டஸ் விமானசேவை!

விமான பயண வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை குவன்டஸ் (Qantas) விமான சேவ
நடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இருந்து லண்டனுக்கு முதல் தடவையாக நேரடியாக சென்ற விமானம் சேவை இதுவாகும்.


பேர்த் நகரில் இருந்து பயணித்த இந்த விமானம் 17 மணித்தியாளங்களில் 14498 கிலோமீற்றர் தூரத்தை கடந்து லண்டன் நகரை அடைந்துள்ளதாக சர்வதேச செய்துகள் தெரிவிக்கின்றன.200 பயணிகள் உட்பட 16 விமான சேவை உறுப்பினர்களும் இந்த விமானத்தில் பயணித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments