ஐரோப்பாவின் பெல்ஜியத்தில் உள்ள டர்பை நகரில் பிரபலமான சொக்லேட் கண்காட்சி தொடங்கியது. இக் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட சாக்லேட்டால் செய்யப்பட்ட விலங்குகளில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை பல நாடுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்கள் வடித்துள்ளனர்.
Post a Comment