உதயங்கவை கொழும்புக்கு கொண்டு வர இராஜதந்திர நடவடிக்கை!
டுபாயில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுயங்கவை இலங்கைக்கு அழைத்து வர இராஜதந்திர முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக அவர் டுபாயில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்களை அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment