Header Ads

test

ஏவப்பட்ட 103 ஏவுகணைகளில் 71 நடுவானில் அழிக்கப்பட்டு விட்டது - ரஷ்யா

சிரியா மீது நடத்தப்பட்ட 103 ஏவுகணைகள் தாக்குதல்களில் 71 ஏவுகணைகளை சிரியா ராணுவம் நடுவானிலேயே அழித்து விட்டது என ரஷ்யா கூறியுள்ளது. இதனால் சிரியாவில் பெரிய பாதிப்புகள் இல்லை என ரஷ்யா மேலும் கருத்து வெளியிட்டுள்ளது.

ஆனால், அமொிக்கா தலைமையிலான ஏவுகணைத் தாக்குதலில் 3 இடங்கள் தரைமட்டமாகியுள்ளன. தாக்குதலுக்கு முன்பும், பின்பும் செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அ

இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அமெரிக்கா, சிரியா இரு நாடுகளுமே கூறி இருக்கின்றன. 3 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டு இருப்பதாக சிரியா தெரிவித்துள்ளது.

No comments