Header Ads

test

பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை 10 இடங்கள் முன்னேறியது!


சர்வதேச பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை பத்து இடங்கள் முன்னேறி 131 ஆவது இடத்தில் உள்ளது. உலகின் 180 நாடுகளில் காணப்படும் பத்திரிகை சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து எல்லைகள் அற்ற செய்தியாளர் அமைப்பு (Reporters Without Borders –RSF) இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் தரவரிசை பட்டியலின் படி 141 வது இடத்தில் இருந்த இலங்கை பத்து இடங்கள் முன்னேறி 131 வது இடத்திற்கு சென்றுள்ளது.

No comments