Header Ads

test

ஏமனில் கூட்டுப்படைகளின் வான்தாக்குதலில் 17 பொதுமக்கள் பலி!


ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுத்தி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று நடத்திய வான் தாக்குதலில் 17 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 17 அப்பாவி பொதுமக்கள் உள்ளடங்குகின்றனர்.

No comments