Header Ads

test

பேருந்து குடை சாய்ந்தது! 32 பேர் காயம்! 15 பேர் கவலைக்கிடம்!

கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில், கலகெதர - மடவல பகுதியில் இடம்பெற்ற யாத்திரிகள் பயணித்த குடை குடை சாய்ந்ததில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (30.04.2018) இடம்பெற்ற குறித்த விபத்தில் 32 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 15 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments