Header Ads

test

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 உறுப்பினர்களும் பிரதமர் ரணிலுக்கு ஆதரவு!

தமிழ் முற்போக்கு கூட்டணி 6 உறுப்பினர்கள் தங்கது ஆதரவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் திகாம்பரத்தின் கட்சியும், இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணின் கட்சியும், அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான கட்சியுமே இவ்வாறு ஆதரவு வழங்கவுள்ளன செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments