Header Ads

test

வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 8 பேர் காயம்


இன்று அதிகாலவவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 8 பேர் காய
மடைந்துள்ளனர்.

கொழும்பு தொடக்கம் வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்து வீதியை விட்டு விலகி தமிழ் பாடசாலை ஒன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு நித்திரை சென்றுள்ளமையினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் சாரதி உட்பட பேருந்து நடாத்துனரும் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments