Header Ads

test

படகு மூலம் அவுஸ்ரேலியா சென்ற 8 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்!


ட்டவிரோதமாக படகில் அவுஸ்ரேலியா சென்றிருந்த 8 பேர் மீண்டும் இல​ங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 8 பேரையும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர். சந்தேகநபர்கள், மினுவன்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, தலா 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 100,000 ரூபாய் சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டனர்

No comments