Header Ads

test

கனடாவில் பாதசாரிகள் மீது சிற்றூர்தி மோதியதில் 9 பேர் பலி!

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது சிற்றூர்தி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

சிற்றூர்தியை செலுத்திய சாரதி சிற்றூர்தியுடன் தப்பியோடிபோது அவரை காவல்துறையினர் விரட்டி பிடித்து கைது செய்தனர். குறித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments