Header Ads

test

முல்லைதீவில் சிறுவனை காணோம்


முல்லைத்தீவு சுதந்திரபுரம் மத்தி பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவனை காணவில்லை என உறவினர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சத்தியசீலன் கிருஜன் என்ற குறித்த சிறுவன் கடந்த 22ஆம் திகதி உடையார்கட்டு பகுதியில் உள்ள கணணி கற்கை நிலையத்துக்கு  சென்று வந்து சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள சிறிய தந்தையில் வீட்டில் உணவருந்தியுள்ளார். பின்னர் 2 மணியளவில் வீடு செல்வதாக தெரிவித்து விட்டு சென்றவர் வீடு வந்து சேரவில்லை.

No comments