Header Ads

test

நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம்


விசேட மேல் நீதிமன்றம் நிறுவும் நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக அமைந்துள்ள நிலையில், அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர், கையூட்டல் ஆணைக்குழு அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

விசேட மேல் நீதிமன்றம் நிறுவும் நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக அமைந்துள்ளமை குறித்து உயர் நீதிமன்றம், நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்

No comments