Header Ads

test

அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் இனிமேல் நடைபெறாது - கிம் ஜாங் உன் அறிவிப்பு

வடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். மேலும் அங்கு செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூட அதிபர் உத்தவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் - தென்கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments