இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள சுஸ்மா
இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உடன்பாடுகள் தொடர்பிலான முடிவுகளை எடுப்பதற்காக, அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த விஜயத்துக்கான திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது
Post a Comment