இஸ்ரேலின் வான்தாக்குதல் ஹமாஸ் போராளி பலி!
ஹாமல் போராளிகளை இலக்குவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவ வாகனம், தாக்கப்பட்டது. இதில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இருந்தபோதும் இந்த தாக்குதல், இஸ்ரேல் படையினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பழிவாங்கும் விதமாக நேற்று ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் போராளி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
Post a Comment