Header Ads

test

நீரில் மூழ்கி மூவர் பலி : ஒருவரை காணவில்லை!


கண்டி - பன்வில, ஹூலு கங்கையில் நீராடச் சென்ற நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு ஒருவரை காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமல் போயுள்ளவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் முன்னெடுத்துள்ளனர்.

No comments