Header Ads

test

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக அசீஸ்


ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக ஏ.எல்.ஏ. அசீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
அவர் இதற்கான தரச்சான்றிதழை, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகப் பணிப்பாளர் நாயகம் மைக்கேல் மொலெரிடம் கையளித்துள்ளார்.
 
ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிட அலுவலகம் இதனை அறிவித்துள்ளது

No comments