ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் ரணிலுக்கு ஆதரவு!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதென, அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரது கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment