Header Ads

test

உரிய மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் பதவி விலக தயாராகும் ஐ.தே.கட்சியினர்


ஐக்கிய தேசிய கட்சியில் உரிய மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் , பதவி விலகல் கடிதத்தை வழங்க தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.

காலி - பத்தேகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்

No comments