Header Ads

test

சிறந்த தீர்வுக்காகவே கடுமையான உழைப்பு


நாட்டை பிரிக்க முடியாதவாறு, அதியுச்ச அதிகாரப்பகிர்வுடனான தீர்வுக்காக கடுமையாக உழைப்பதாக, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதேநேரம், எதிர்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்படுவது அநாகரிகமானது என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்

No comments