Header Ads

test

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன- ஸ்ரீ ல.சு.க.


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார். விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவரிடம் கேட்கப்பட்ட வினாவுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்

No comments