Header Ads

test

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது. அன்னை பூபதியின் உருவப் படத்துக்கு மாணவர்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்த்தினர்

No comments