முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவை கைது செய்ய முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அவரிடம் விசாரணைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment