சிரியாவுக்கு ஏவுகணைகள் வரப்போகின்றன தயாராக இருங்கள்! ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
சிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று சவால் விட்டுள்ளார். இதுகுறித்து தனது கீச்சகப்பக்கத்தில் டிரம்ப் பின்வருமாறு கூறுகின்றார்.
சிரியா மீது வீசப்படும் எல்லா ஏவுகணைகளையும், எந்த ஏவுகணையாக இருந்தாலும் சுட்டு வீழ்த்துவோம் என ரஷியா சூளுரைத்துள்ளது.
புதியதாக நல்ல வீரியம் மிக்க ஏவுகணைகள் வரப் போகின்றன. ரஷியா இதற்கு தயாராக இருக்கட்டும். சொந்த மக்களை விஷவாயு தாக்குதலால் கொன்று குவித்து, ரசிக்கும் மிருகத்துக்கு நீங்கள் கூட்டாளிகளாக இருக்க கூடாது’ என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment