Header Ads

test

முல்லைத்தீவில் நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நிகழ்வு!


தியாகி அன்னை பூபதி, அவர்களுடைய முப்பதாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள். (19.04.2018) வியாழன் இன்றையதினம், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடைய முல்லைத்தீவு மக்கள் தொடர்பகத்தில் இடம்பெற்றது

No comments