சீனா கிறான் பிறீயை டானியல் ரிக்சியாடோ தனதாக்கினார்!
சீனா கிறான் பிறீ மகிழுந்து கார்ப் பந்தையத்தை வென்றுள்ளார் டானியல் ரிக்சியாடோ (Daniel Ricciardo). இன்று ஞாயிற்றுக்கிழமை சீனாவில் நடைபெற்ற அதிவேக மகிழுந்து ஓட்டும் பந்தையத்தில் (போமிலா வன்) முதலாவது இடத்தைச் தட்டிச் சென்றுள்ளார்.
அவுஸ்ரேலியா நாட்டவரான டானியல் ரிக்சியாடோ (Daniel Ricciardo) ரெட்புல் அணிக்காக மகிழுந்தை ஓட்டினார். பந்தைய ஓடு பாதைக்கான இலக்கை அவர் 1:35:36.380 வினாடிகளில் ஓடி முடித்துள்ளார்.
இரண்டாவது இடத்தை மெசடஸ் அணிக்கா ஓடிய வால்டரி போட்டசும் (Valtteri Bottas) மூன்றாவது இடத்தை பெராரி அணிக்கா ஓடிய ரய்க்கொனன் (Kimi Räikkönen) பெற்றனர்.
1. Daniel Ricciardo
2. Valtteri Bottas
3. Kimi Raikkonen
4. Lewis Hamilton
5. Fightin’ Max Verstappen
6. Nico Hulkenberg
7. Fernando Alonso
8. Sebastian Vettel
9. Carlos Sainz
10. Kevin Magnussen
11. Esteban Ocon
12. Sergio Perez
13. Stoffel Vandoorne
14. Lance Stroll
15. Sergey Sirotkin
16. Marcus Ericsson
17. Roman Grosjean
18. Pierre Gasly
19. Charles Leclerc
RET. Brendon Hartley

Post a Comment