யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை நடந்த உதைபந்தாட்டப் போட்டியின் போது இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நேற்று இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதன்போது, குருநகர் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பத்மராஜன் எனும் இளைஞன் மயங்கி விழுந்து உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது
Post a Comment