Header Ads

test

படகு மூலம் வந்த அகதிகள் 14 பேர் கைது

இந்தியாவில் இருந்து படகு மூலம் பயணித்த 14 இலங்கை அகதிகள் காங்கேசன்துறை வடக்கு கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.





No comments