Header Ads

test

எதிர்வரும் 17 ஆம் திகதி வைத்தியர்கள் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்- GMOA


சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து எதிர்வரும் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது

No comments