கடந்த செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்படவிருந்த அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பிரேரணை இன்றுபாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக ஜேவிபி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாகவே மேற்படி பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்படாது பிற்போடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
Post a Comment