உடவலவ நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.இதன் காரணமாக பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது
Post a Comment