Header Ads

test

கண்டி சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது


கண்டியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புஜாபிடிய, அம்பதென்ன மற்றும் கஹவத்தையில் வைத்து குறித்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

No comments