காங்கேசன்துறைக் கடலில் மிதந்து வந்த 49 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 14 பொதிகளாக அவை கரையாதுங்கின.
எவரும் கைது செய்யப்படவில்லை. காங்கேசன்துறைக் கடற்படையினர் அவற்றை மீட்டு காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment