Header Ads

test

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் நிகழ்வு

ஊடக சுதந்திர தினமான இன்றைய தினம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நினைவு தூபியில் நடைபெற்றது. ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்.மாநகர சபையின் முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் கலந்து பொண்டிருந்தார். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக அஞ்சலிகள் நடைபெற்றன.



No comments