Header Ads

test

எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் அதிரடி மாற்றம்..!


எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்  போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய...

92 பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபா

95 பெற்றோல் ஒரு லீட்டர் 148 ரூபா 

டீசல் ஒரு லீட்டர்  109 ரூபா

சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 119 ரூபா

மண்ணெண்னைய் ஒரு லீட்டர் 101  ரூபா 

என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments