விண்மீன்கள் அமைப்புடன் இணைந்து பிரான்ஸ் நாட்டில் இயங்கும் (adisayam chiromission chiropractic mission trip in sri lanka) அதிசயம் அமைப்பு வடக்கில் வவுனியா மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தசை நரம்பு மற்றும் என்பு தொடர்பான மருத்துவ முகாம் நடத்தி வருகிறார்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து வருகையை தந்து எமது பிரதேசத்தில் முகமிட்டு தொடர்ந்து மக்களுக்கான சேவையை வழங்கி வருகிறார்கள் இந்த மருத்துவ முகாம் வருடம் தோறும் நடைபெறுமென ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது 24.05.2018 வியாழக்கிழமை தொடங்கிய இந்த மருத்துவ முகாம் 29.05.2018 நிறைவடைகிறது அதிகளவில் மக்கள் கலந்து பயன்பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
Post a Comment