பலாலி வானூர்தி நிலையத்துக்கான காணி சுவீகரிப்பு தொடர்பான தொடர்பான சுவரொட்டி கட்டுவன் சந்தியில் ஒட்டப்பட்டுள்ளது.
பலாலி வானூர்தி நிலையத்துக்கான காணி சுவீகரிப்பு சட்டத்தின் பிரிவு 38(A) யின் கீழ் 07.08.1987 ஆம் திகதி பிரிசுரிக்கப்பட்ட 465/14 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலுக்கு அமைவாக பலாலி வானூர்தி நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவிகரிக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் காணிகளை உடைய உரிமையாளர்கள் தெல்லிப்பளை பிரதேச செயலக காணிக்கிளையுடன் தொடர்பு கொண்டு அவர்களது விபரங்களை பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment