பிரித்தானியா ரக்பி வீரர் இலங்கையில் உயிரிழப்பு! மருத்துவ சிகிற்சையில் மற்றொருவர்!
பிரித்தானிய ரக்பி வீரர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றையவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நட்புறவு ரக்பி போட்டியொன்றில் பங்கேற்பதற்காக, கடந்த 10 ஆம் திகதி 22 பேர் கொண்ட பிரித்தானிய களக மட்ட அணியொன்று இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.
நேற்று முன்தினம் (12) கொழும்பில் போட்டிகள் நடைபெற்றுள்ளதோடு, இரவு வீரர்களுக்கு விருந்துபசார நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment