Header Ads

test

யாழ்.பல்கலையில் மேதினம்!

பல்கலைக்கழக ஊழியர் சங்கம்,   உலக தொழிலாளர் தினமாகிய மே தினத்தினை  இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்பவற்றுடன் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து யாழ் பல்கலைக்கழகத்தில் ‎இன்று செவ்வாய் மாலை 4.45 மணியளவில் நடாத்தின.



அதில்  சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த அ.ஜோதிலிங்கம் அவர்களும்,  பல்கலைக்கழக ஊழியர் சங்க  தலைவர்  சி.கலாராஜ் அவர்களும்,   இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர்களில் ஒருவரான ஆ.திலீபன் திலீசன் அவர்களும் உரையாற்றினர்.  

No comments