முன்னர் புலிவேட்டை:இப்பொழுது புனர்வாழ்வாம்!
2009 முன்னராக யாழப்பாணத்தில் இலங்கைப்படைகளுடன் இணைந்து மும்முரமாக புலிவேட்டையாடி ஈபிடிபி யாழ் மாநகரசபை உறுப்பினர் றீகன் தற்போது புலிப்போராளிகளிற்கு புனர்வாழ்வளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களும் தத்தமது பங்களிப்பை ஓரளவேனும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் யாழ் மாநகர சபையின் முதல் அமர்வில் ஈபிடிபி மாநகரசபை உறுப்பினர் றீகன் கோரிக்கை விடுத்திருந்தார்.
Post a Comment