விசமாகும் வல்லை மண்
வடமராட்சியின் வல்லை வெளிபகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஆடை உற்பத்தி நிலையத்தில் பாதீனம் செடி மிக வேகமாக பரவி வருகின்றது குறித்த இடத்தில் பாதீனம் செடி பெருமெடுப்பில் வளர்வது தொடர்பாக நிறுவனத்தின் நிர்வாகமோ அல்லது கிராம அலுவலகரோ எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்னபதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி நிறுவன வளாகம் மிகப் பெரிய பிரதேசத்தில் அமைந்துள்ளதுடன் அடர்த்தியாக பாதீனம் செடியும் பரவி காணப்படுகின்றது. அதேவேளை ஆடை உற்பத்தி நிலையத்தில் 30 வரையான தொழிலாளர்கள் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment