Header Ads

test

ராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக மென்பானங்கள் மக்களுக்கு வழங்கல்!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று விட்டுத் திரும்பிய மக்களுக்கு இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக மறித்து வாகனங்களை ஓரம் கட்டுமாறு கூறி மென்பானங்களை வழங்கினர். புதுக்குடியிருப்பு- மந்துவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமில், வாகனங்களில் வந்தவர்களை வலுக்கட்டாயமாக மறித்து படையினர் மென்பானங்களை வழங்கினர். அத்துடன், ஒளிப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

No comments