மரணம் முடிவல்ல .....?
முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தின் ஒன்பதாம் ஆண்டு நினைவலைகளைச்சுமந்து கயல்லதா அவர்களின் அனுசரனையில் தமிழன் ராகவா யது அவர்களின் இயக்கத்தில் "மரணம் முடிவல்ல மூங்கில்காற்றின் இசையிது"
இறுவட்டு எதிர்வரும் 16.05.2018 அன்று பிற்பகல் 3:30 மணியளவில் முள்ளிவாய்க்கால் கடற்கரை கப்பலடியில் வெளியிடப்பட இருக்கின்றது.
தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் ஆவணவெளியீட்டுப்பிரிவு
வெளியிடுகின்ற இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு மாபெரும் மனிதப் படுகொலையை
ஆவணப்படுத்தும் இம்முயற்சியில் தங்கள் ஒத்துழைப்பையும் வழங்குமாறு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment