Header Ads

test

சிறீலங்காவுக்கான புதிய அமொிக்கத் தூதுவரை நியமித்தார் டிரம்ப்

சிறீலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவராக அலைனா பி டெப்பிளிட்ஸ் நியமிக்கப்பட்டார். அமெரிக்க அரச அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

அவரது நியமனத்தை செனெட் அங்கீகரிக்கும் பட்சத்தில் அதுல் கெசாப்பிற்கு பின்னர் அலைனா டெப்பிளிட்ஸ் சிறீலங்காத் தூதுவராக பணியாற்றுவார்.

தற்போது நேபாளிற்கான அமெரிக்கத் தூதுவராக பணியாற்றும் அலைனா டெப்பிளிட்சையே  டிரம்ப் சிறீலங்காத் தூதுவராக நியமித்துள்ளார்.

No comments