Header Ads

test

பெருக்கெடுக்கும் நிலையில் களனி கங்கை! - அபாய எச்சரிக்கை


களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து பெருக்கெடுக்கும் நிலையில் இருப்பதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக களனி, கொலன்னாவ, தொம்பே, கடுவலை மற்றும் ருவன்வெல்ல பகுதிகளில் வௌ்ள அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments