சாவகச்சேரி மகளிர் கல்லூரி கணினி ஆய்வுகூடத்தில் இன்று மதியம் மின்னல் தாக்கியதில், அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்மானி தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து யாழ்ப்பாணம் மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் விரைந்து சென்று, இலங்கை மின்சார சபையினருடன் இணைந்து தீயை அணைத்தனர்.சம்பவத்தை அடுத்து, கல்லூரி மாணவிகள் அச்சமடைந்து காணப்பட்டனர்.
Post a Comment