Header Ads

test

பொருள் விலை அதிகரிப்பை கண்டித்து யாழில் போராட்டம்!


அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து யாழில் கண்டன போராட்டமொன்று இன்று நடத்தப்பட்டுள்ளது.

மார்க்சிய லெனினியக்கட்சியின ஏற்பாட்டினில் யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.

பொருட்களின் விலையேற்றத்தையும் , வரி அதிகரிப்பையும் கண்டித்து இக்கண்டன போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

No comments