Header Ads

test

சகல பணிப்பாளர்களையும் இராஜினாமா செய்யுமாறு ஊடகத்துறை அமைச்சு அறிவிப்பு?


தகவல் ஊடகத்துறை அமைச்சின் கீழ் உள்ள சகல நிறுவனங்களிலும் பணியாற்றும் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு உடன் இராஜினாமா செய்யுமாறு தகவல் ஊடகத்துறை அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் பணிப்பின் பேரில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மாத்திரம் தொடர்ந்தும் அப்பதவியில் இருப்பார் எனவும் கூறப்படுகின்றது

No comments